உலகக் கடல் நாள்

1405 – யோர்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிரே ஆகியோர் இங்கிலாந்தின் மன்னர் நான்காம் ஹென்றியின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.
1783 – ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்கக் தொடங்கிய எட்டு மாதங்களில் வறட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் பலியாகினர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசி அமெரிக்கக் கூட்டணியில் இருநது விலகியது.
1887 – ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1929 – ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

1984 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1992 – முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.
1995 – படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
2006 – அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
2007 – அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
  2007 – இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
2007 – ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.