வைரலாகிறது முன்னாள் எம்.பி.-போலீஸார் மோதல் விடியோ

ஓமலூர் டோல்கேட் பகுதியில் போலீஸாருடன் முன்னாள் எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சேலத்தை அடுத்த ஓமலூர் டோல்கேட்டில் மாநகர போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது,சேலம் நோக்கி காரில் வந்த முன்னாள் எம்.பி.அர்ஜுனன் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் அடையாள அட்டை, ஆவணங்களைக் காட்ட போலீஸார் கூறியதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.