விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு
சென்னை: தனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள நடிகர் வடிவேலு, விரைவில் தமிழக மக்களை சினிமா மூலம் மகிழ்விக்க வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவு
அன்போடு வாழ்த்திய நேசத்தின் நெஞ்சங்களுக்கு பாசத்தின் நன்றிகள் 🙏❤️
— Actor Vadivelu (@VadiveluOffl) September 13, 2020
விரைவில் உங்களை மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். pic.twitter.com/NBUVNSNJim
You must log in to post a comment.