வாழ்நாள் முழுவதும் திரும்ப முடியாமல் ஒரு இடத்தில் நிற்க முடியுமா?

வாழ்நாளில் பெரும்பாலான நாள்களை 4 இரும்பு சுவர்களுக்கிடையே திரும்ப முடியாமல் நின்றவாறே இருக்க முடியுமா? இதுதான் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் இன்றைய பரிதாப நிலை என்பதை தன்னார்வலரும், பிராணிகளின் பாதுவலருமான வாஷிங்டன்னைச் சேர்ந்த ஜான் ஓபர்க் கூறியுள்ளதோடு, அப்படி ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளின் விடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.