துக்ளக் தர்பார் – பார்த்திபன் என்ன டுவிட் செய்திருக்கிறார் தெரியுமா?
சென்னை: தில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இதன் படப்படிப்பு சுமார் 50 சதவீதம் நிறைவுற்றுள்ளது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இப்படம் தொடர்பாக ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

You must log in to post a comment.