முதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு


செனனை, மே 11: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாண பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு தொழிற்கல்வி ஆசிரியர்களும் தங்களது ஊதியத்தில் ஒரு நாள் ஊதியம் வழங்குவதென முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.