டிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா? தீமையா?

ஸ்ரீசக்தி அம்மா அருளுரை

வேலூர்: வேலூரை அடுத்த ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா பவுர்ணமியையொட்டி பக்தர்களிடையே உரையாற்றியபோது, தற்போதைய தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதால் மனமும், எண்ணமும் எப்படி மாறுகிறது என்பதை குறிப்பிட்டார்.

இன்றைய பெரும்பாலான தொடர்களில் ஒரு கதையில் பல வில்லிகள், பல வில்லன்கள். அவர்களைக் கடந்து முக்கிய கதாபாத்திரம் வெற்றிகாண வேண்டியுள்ளதாக கதை அமசங்கள் அமைகின்றன. இவற்றை பெரும்பாலான பெண்கள் ஆர்வத்தோடு அவரவர் வீடுகளில் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். போதாக்குறைக்கு அந்த கதாபாத்திரங்கள் புதுபுது வில்லி அல்லது வில்லன் தனத்தை தாங்கி வருவதை தொடர்ந்து பார்க்கும்போது நம் இல்லங்களில் ஒருசில நேரங்களில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை தொலைக்காட்சி தொடர்களில் வரும் சம்பவங்களின் காரணமாக சந்தேகிக்கும் மனமும், எண்ண அலைகளும் நமக்குள் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இதைத்தான் சக்தி அம்மா தனது அருளுரையில் அழகுபட விவரித்துள்ளார். இந்த விடியோ பதிவில் அருளுரையை கடைசி வரை கேளுங்கள்..

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.