Category: ஆன்மிகம்

டிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா? தீமையா?

ஸ்ரீசக்தி அம்மா அருளுரை வேலூர்: வேலூரை அடுத்த ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா பவுர்ணமியையொட்டி பக்தர்களிடையே உரையாற்றியபோது, தற்போதைய தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதால் மனமும், எண்ணமும் எப்படி மாறுகிறது என்பதை குறிப்பிட்டார். இன்றைய பெரும்பாலான தொடர்களில் ஒரு கதையில் பல வில்லிகள்,...

Spread the love

கோயில்கள் எதற்காக? (video)

வேலூர்: வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் ஸ்ரீநாராயணி பீடம் அமைந்துள்ளது. இதை ஸ்ரீசக்தி அம்மா நிறுவியுள்ளார். பல சமூக தொண்டுகளை தொடர்ந்து ஆற்றி வரும் சக்தி அம்மா, இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ள ஆன்மிக பெருமக்களுக்காக ஸ்ரீபுரம் என பெயரமைத்து சுமார் 100 ஏக்கர்...

Spread the love

திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குச் செல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூர், தூத்துக்குடி ரயில் நிலையங்களில் இறங்கி திருச்செந்தூர் செல்ல முடியும். மதுரை அல்லது தூத்துக்குடி விமான...

Spread the love

குரு பெயர்ச்சி பலன் – 2020-2021

குருவின் சிறப்பு பார்வை பெறும் ராசிகள் குரு பகவான் தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார். தனுசு ராசியில் உத்திராடம் 1-ஆம் பாதத்தில் இருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் 2-ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை 5-ஆம் தேதி – அதாவது...

Spread the love

கங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா?

ஆண்டுதோறும் இந்துக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. தீபாவளி பண்டிக்கை ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி எல்லோரது வீடுகளிலும் தீபாவளி பட்சணங்கள், புத்தாடைகள் சகிதம் கொண்டாடுவதுதான் அதன் சிறப்பம்சம். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இந்து மத ரீதியாக நரகாசூர வதத்தை சொல்வதுண்டு....

Spread the love

தெருகுத்து மனைகளை வாங்கலாமா?

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி  8 காலி மனைகளை வாங்க முற்படுவோர் முதலில் அணுகுச்சாலையின் அருகேயுள்ள மனைகளையே அதிகம் விரும்பி வாங்க முற்படுவர். அதேபோல் இரு தெருக்கள் சந்திப்பு, முச்சந்தி உள்ளிட்ட பகுதிகளை பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. மனை...

Spread the love

வாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 7 இப்போதெல்லாம் நகர்புறங்களைக் காட்டிலும் புறநகர்ப் பகுதிகளில் மனைகள் அமைத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. அவற்றின் விலை நகர்புறத்துக்குள் வாங்குவதைக் காட்டிலும் சற்றும் குறைவாக இருப்பதால் மனை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில்...

Spread the love

புதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 6 புதிதாக மனை வாங்க முற்படுவோர் வாஸ்து சாஸ்திர அம்சங்களை பின்பற்றி வாங்குவதால் மிக எளிதில் அந்த மனையில் வீடு கட்டி முடிக்க முடியும். பொதுவாக காலி மனைகளாக இருப்பவற்றில் வடக்கு-கிழக்கு, வடகிழக்குப்...

Spread the love

ஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 5 வாஸ்து புருஷன் எப்போதுமே வடகிழக்கு மூலையில் தலைமையை வைத்திருப்பதாகவும், தனது காலை தென்மேற்கு மூலையான நைருதி திக்கிலும் நீட்டிருப்பதாகவும் ஐதீகம். அவரது வலது கை வடமேற்கு திசையான வாயு மூலையிலும், இடது...

Spread the love
வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட உகந்த காலம் எது தெரியுமா?

வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட உகந்த காலம் எது தெரியுமா?

வாஸ்து சாஸ்திரம் அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 4 நாம் வசிக்கும் ஒரு இருப்பிடம் – வீடு, இல்லம், கட்டடம் என எப்படி பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் அதில் மனிதன் ஆரோக்கியமாக வசிப்பதற்கான சக்திகளை ஈர்ப்பதற்கான வழிமுறைகள்தான் வாஸ்து சாஸ்திரம். பஞ்சபூத சக்திகளை...

Spread the love

திக்குகளும் அவற்றின் குணங்களும்…

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 3 வாஸ்து சாஸ்திரம் எந்த மதத்துக்கும் உரியது அல்ல. அது மனித சமூகத்தின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட விதிகளைக் கொண்டது. இதனால் எந்த தனி மனிதனுக்கும் இது தனக்கு தேவையில்லாத ஒன்று என்று...

Spread the love

வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய அம்சம் எது தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.. பகுதி 2 வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய அம்சமாக விளங்குவது திக்குகள் (திசைகள்). சூரியன் தோன்றும் திசையான கிழக்கு, மறையும் திசையான மேற்கு, பூமியின் வடதுருவம் அமைந்த வடக்கு, தென்துருவம் அமைந்த தெற்கு ஆகிய 4 திக்குகளுடன்,...

Spread the love

இல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி?

விநாயகர் முழுமுதற் கடவுளாக பார்க்கப்படுகிறார். எந்த கோயிலாக இருப்பினும், அந்த கோயிலின் முன்புறத்தில் விநாயகர் சிலையோ, சந்நிதியோ கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக இந்து ஆன்மிகவாதிகளால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி...

Spread the love

வாஸ்து சாஸ்திரம் அறிந்துகொள்ளுங்கள்!

நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினருக்கு, சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அந்த வகையில் வீடு கட்ட விரும்புவோரும், வீடு வாங்க விரும்புவோரும் வாஸ்து சாஸ்திரம் பற்றி ஓரளவு தெரிந்துகொள்வது...

Spread the love

நெருப்பை நெருப்பால்தான் அழிக்கமுடியும்!

வெ நாராயணமூர்த்தி என்னங்க இது? நெருப்பை நீரால் அல்லவா அழிக்கமுடியும் என்று இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்? எப்படி நெருப்பு நெருப்பை அழிக்கும்? ஆம் நண்பர்களே, ஒரு நெருப்பைக் கொண்டுதான் இன்னொரு நெருப்பை அழிக்கமுடியும்! வேதாந்தம் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கிறது....

Spread the love