February 6, 2023

Disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு

சுதேசமித்திரன்.காம் – தமிழ் இணையச் செய்தித் தளமாகும். இது இணையத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. சுதேசமித்திரன் என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும், சுதேசமித்ரன்.காம் இணையதளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

இந்த இணையச் செய்தி தளம் நாள்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக செய்திகளை அளிக்கும் திறன்கொண்ட ஆளுமை கொண்ட குழுவின் ஒத்துழைப்பால் நடத்தப்படுகிறது.

சுதேசமித்திரன் இணையதளத்தில் வெளியாகும் மாநிலச் செய்திகள், தேசிய அளவிலான செய்திகள், உலகச் செய்திகள் உள்ளிட்டவை பெரும்பாலானவை தகவல் ஏஜென்சிகளின் செய்திகள் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன.

உள்ளூர் செய்திகள், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த செய்தி ஆளுமை கொண்ட நண்பர்களால், உண்மைத்தன்மையின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன.

தளத்தில் வெளியாகும் படைப்புகள், கட்டுரைகள், கருத்துக்கள் அனைத்தும் அவற்றை எழுதியவர்களே பொறுப்பாவர். அவற்றுக்கு சுதேசமித்திரன்.காம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. 

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளர்களுக்கே உரியவை. இத்தளத்தில் வரும் பின்னூட்டங்கள் முடிந்தவரையிலான கட்டுப்படுத்தலுக்குப் பிறகே வெளியிடப்படுகிறது. தனிநபர் தாக்காத, கேலியாகக் குறிப்பிடாத பின்னூட்டங்களை அப்படியே வெளியிட விரும்புகிறோம். அவ்வாறு குறிப்பிடப்படும் பின்னூட்டங்களின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் சுதேசமித்ரன் இணையதளம் பொறுப்பேற்காது.

Mail your suggestions to:swadesamithiran@gmail.com