மதுக்கடைகளுக்கு எதிராக ரஜினி டுவிட்
சென்னை: மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

You must log in to post a comment.