செப்.1-இல் ராகு-கேது பெயர்ச்சி

மதுரை: மதுரை நகரில் கோயில்களில் செப்.1ஆம் தேதி ராகு–கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, ராகு-கேது ஹோமங்களும், மேஷம், ரிஷபம், கும்பம், துலாம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசி நேயர்களுக்கான அர்ச்சனைகளும் நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு மதுரை மேல்மடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், மதுரை கோமதிபுரம் ஜூபிலி டவுன் ஞானசித்தி விநாயகர் ஆலயம், ராகு-கேது பெயர்ச்சி மஹாயாகம் மாலை 4.30 மணிக்கும், மதுரை வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் மாலை 6.30.மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி மஹாயாகம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.