போர்ச்சுக்கல் தேசிய நாள்

 • பிற நிகழ்வுகள்
 • 1190 – மூன்றாவது சிலுவைப் போரின்போது புனித ரோமப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின்போது சாலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
 • 1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்தது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகினார்.
 • 1801 – சிவகங்கையின் சின்னமருது – ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்” என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
 • 1838 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  1846 – கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
  1886 – நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேர் உயிரிழந்தனர்.
  1898 – அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
  1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நார்வே வீழ்ந்தது.
  1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
  1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தன.
  1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.
  1940 – இரண்டாம் உலகப் போர்: நார்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.
  1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்டனர்.
  1956 – இலங்கை அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  1967 – இஸ்ரேலும், சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தன.
 • 1984  – இலங்கையில் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதி நிர்மலா நித்தியானந்தனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுவித்தது.
 • 1990 –  இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் 2-ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.
Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.