பிளஸ் 1, பிளஸ் 2-இல் இனி 6 பாடங்களே!

சென்னை: மேல்நிலைப் பள்ளிகளில் பழைய முறையின்படி 6 பாடங்களே இருக்கும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
5 பாடங்களாக குறைப்பதால், உயர்கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் பள்ளிகளிலேயே உயர்கல்வி தேர்வு முறை தவறானது என்று அரசியல் கட்சி தலைவர்களான மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் போன்றோரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

11, 12-ஆம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை ரத்து செய்யப்படுகிறது. பழைய முறைப்படி 6 பாடங்களே இருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.