பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு
சோழவந்தான், ஜூலை 11: மதுரை மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் சோழவந்தான் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த அவருடன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான், துப்புரவு பணி ஆய்வாளர் குருசங்கர், இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், பணியாளர்கள் சதீஷ் பூவலிங்கம், தூய்மை பணி மேற்பார்வையாளர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must log in to post a comment.