Swadesamithiran

Tamil online News – We can read in any language

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வேலூர், செப்.26: வேலூர் மாவட்டத்தில் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு, யாரும் உரிமை கோராத வாகனங்கள்...
இச்சூழலில், பழனிவேல் தியாகராஜனின் ஏகமாக விமர்சிக்கும் போக்கு, பயன்படுத்தும் ஒருசில வார்த்தைகள் பலரையும் முகம் சுழிக்க வைப்பது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு நெருக்கடியை தருவதில் வியப்பில்லை.
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு அமெரிக்கா: இந்தியா வளர்ச்சி அடையும்போது உலகமும் வளர்ச்சி அடைகிறது. இந்தியா சீர்திருத்தங்களை அடையும் போது...
முதலமைச்சரின் தனிப்பிரிவில் குறைகளைத் தெரிவிக்க எந்த படிவமும் வாங்கத் தேவையில்லை. வெறும் வெள்ளைத் தாளில் குறைகளை எழுதி அதை மனுவாக அளித்தாலே போதும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையை முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அவரது உறவினர்கள் வீடுகள், நட்சத்திர விடுது உள்ளிட்ட 28 இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.