அண்மைச் செய்திகள் - பதிவுகள்

பண்டைய கிரேக்க அழகி கிளியோபாட்ரா தற்கொலையுண்ட நாள்

கிளியோபாட்ரா VII பண்டைய கிரேக்கத்தில் கி.மு.69-இல் பிறந்து கி.மு.30-இல் தற்கொலை செய்துகொண்ட எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதி ராணி. பேரழகி, கருப்பழகி என்றெல்லாம் அவர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளார். பண்டைய எகிப்தின் அரசியான இவர் 7-ஆம் கிளியோபாட்ரா ஆவார். அவருக்கு...

Spread the love

சாட் விடுதலை நாள்

சிறப்பு நாள் சாட் – விடுதலை நாள் (1960)பிரேசில் – மாணவர் நாள் பிற நிகழ்வுகள்                                                கிமு 2492 – ஆர்மீனியா அமைக்கப்பட்டது.கிமு 480 – பாரசிகர்கள் கிரேக்கர்களை கடல்போரில் வென்றனர்.கிமு 586 – ஜெருசலேமில் மன்னர் சாலமன் கட்டிய முதலாவது...

Spread the love

எக்குவாடோர் – விடுதலை நாள்

சிறப்பு நாள் எக்குவாடோர் – விடுதலை நாள் (1809) கி.மு.610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.கி.பி.955 – புனித ரோமப் பேரரசன் முதலாம்...

Spread the love

மலேஷியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடான நாள்

தென்கிழக்கு ஆசியாவில்,மலேஷியத் தீபகற்பத்தின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். ஜொகூர் நீர்ச்சந்தி இதை மலேஷியாவிடம் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேஷியாவின் ரியாவு தீவுகளைப் பிரி்க்கிறது. 1819-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியோடு பிரிட்டன் கிழக்கிந்திய நிறுவனம்...

Spread the love

வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-இல் இந்தியாவில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கமாகும். மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பை ஏற்று இது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதுவே ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பதே இதன் முக்கிய...

Spread the love

சதுர்த்திக்கு தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஏராளமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ளது விளாச்சேரி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொலு பொம்மைகள், சாமி சிலைகளைத் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் வரும்...

Spread the love

பெண் காவல் ஆய்வாளரின் மனிதநேயம்

மதுரை: பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்: தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல்...

Spread the love

வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்: மதுரை எஸ்.பி.

மதுரை: மதுரை மாவட்ட மக்களுக்கு எனது வாட்ஸ் அப் எண் கொடுக்கப்படும் . பொது மக்கள் அதில் புகார் தெரிவித்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று மதுரை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார். மதுரை மாவட்ட புதிய...

Spread the love

ஆட்டோ ஓட்டுநரின் சேவையை பாராட்டிய காவல் ஆணையர்

மதுரை: மதுரையில் கர்ப்பிணியை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்பிய ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்த மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அவரின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ...

Spread the love

15 முதல் பாடப் புத்தகங்கள் விநியோகம்

மதுரை: அரசுப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இவற்றை சமூக விலகலை பின்பற்றி வழங்குமாறு  பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர...

Spread the love

கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தானில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளைத் திறந்திருக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. சோழவந்தான் பேரூராட்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசனை...

Spread the love

பெரும் சேதம் தவிர்க்கப்பட்ட தீ விபத்து

மதுரை: மதுரையில் தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கை காரணமாக பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை மாவட்டம், பைபாஸ் துரைசாமி நகர் மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை இரவு எலக்ட்ரிகல் மெயின் பாக்ஸ் பேனலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது....

Spread the love

ஓட்டுநர் சங்கம் போராட்டம்

மதுரை, ஜூலை,6: தமிழக அரசு அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மதுரை மாட்டு...

Spread the love
பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

மதுரை: மதுரை கால்நடை பராமரிப்புத் துறையின் புதிய இணை இயக்குநராக டாக்டர் ராஜதிலகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.மதுரையில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் கிறிஸ்டோபர் மாறுதல் செய்யப்பட்டார். புதியதாக பொறுப்பேற்ற டாக்டர் ராஜதிலகனுக்கு, அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Spread the love

காய்கறி விற்ற சிறுமிக்கு உதவி

மதுரை : திருப்பரங்குன்றம் அருகே காய்கறி விற்றுவந்த சிறுமிக்கு அரிமா சங்கம் சார்பாக நிவாரண உதவி வழங்கப்பட்டது. மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பி விக்னேஷ் ஆகியோரை தத்தெடுத்து கல்லூரி வரை பயில்வதற்கான கல்வி செலவையும் அரிமா சங்கம் ஏற்றுக்கொண்டது....

Spread the love