முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா உறுதி

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனை மூலம உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவர் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.