Category: உலகம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்
வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8-ஆகப் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ள விவரம்: அலாஸ்கா மாகாணத்தில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் உள்ள பெரிவில்லேவில் சக்திவாய்ந்த...
11 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை
வாஷிங்டன்: பதினொரு சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. உய்குர் மக்களை சிறையில் அடைப்பது, அவர்களிடம் கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்தல், அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரித்தல் போன்ற அடக்குமுறைகளில் சீனா ஈடுபடுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உய்குர்...
சீன அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடு
வாஷிங்டன்: சீனாவின் முக்கிய அதிகாரிகள் சிலருக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக இருந்து வரும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள்,...
ஆக.5-இல் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல்
கொழும்பு: இலங்கையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25-இல் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்தது. கொரோனா நோய்த் தொற்று பரவலை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட்...
பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி!
கொரோனா நோய்த் தொற்று யாரை அச்சுறுத்தியுள்ளதோ இல்லையோ, அமெரிக்காவை ரொம்பவும் அச்சுறுத்தி வருகிறது.அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துவிட்டது. இந்நிலையில், கொரோனாவுக்காக தீவிர கண்டுபிடிப்பில் இறங்கியுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து குரங்குகளுக்கு சோதனை செய்து அதில்...
லிபியாவில் சிரியா கிளர்ச்சியாளர்கள் 7 பேர் படுகொலை
லிபியா: லிபியாவில் கலீபா ஹப்தர் தலைமையிலான ராணுவ ஆட்சியை எதிர்த்து சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களகிளர்ச்சியாளர்கள் துருக்கி நாட்டு கண்காணிப்பின் கீழ் அந்நாட்டு எல்லை வழியே லிபியாவை அடைகின்றனர். போருக்கு செல்ல கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஒப்பந்த அடிப்படையில்...
உலகில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தைக் கடந்தது
வாஷிங்டன்: உலகில் கொரோனா வைரஸ் தொற்று 46 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.கொரோனா 3 லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக...