Category: தமிழ்நாடு

ரஜினியின் பாராட்டுக்குரிய முடிவு!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கிய, 1990-களிலேயே, தலைவா… வருங்கால முதல்வரே… என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டத் தொடங்கி அவரை அரசியலுக்கு இழுக்கத் தொடங்கினர். அன்று முதல் இன்றுவரை எந்த அரசியல்வாதியும் எதிர்கொள்ளாத கேள்விக் கணைகளையும்,...

Spread the love

மூன்றாவது அணி சாத்தியமே- கமல்ஹாசன்

மதுரை: மூன்றாவது அணி வரும் தேர்தலில் சாத்தியமே என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி: 2021-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி -சீரமைப்போம் தமிழகத்தை – தலைப்பில் மக்கள் நீதி...

Spread the love

கமல்ஹாசன் இன்று பிரசாரம் தொடக்கம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் சட்டப் பேரவை தேர்தலை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கோஷத்துடன் சந்திக்க தயாராகி வருகிறார். கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தொடங்கப்படவுள்ளது. மதுரையில் தனது...

Spread the love

800 ஆண்டுகளுக்குப்பின் டிச.21-இல் தோன்றப்போகும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சென்னை:வரும் டிசம்பர் 21-ஆம் தேதி வியாழனும் சனியும் மிக அருகில் நெருங்கும்போது மிகப்பெரிய நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றும். இதை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர். இத்தகைய நிகழ்வு 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. நாம்...

Spread the love

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை இப்போதைக்கு வெளியிட வாய்ப்பில்லை!

சென்னை: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், இத்திட்டத்தைத் தொடர புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டியுள்ளது. இச்சூழலில் இந்த புதிய அறிவிக்கை உடனடியாக வெளியாவது சந்தேகமே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு...

Spread the love

சின்னத் திரை சித்ரா தற்கொலை ஏன்? போலீஸார் தீவிர விசாரணை

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சித்ரா தற்கொலை, தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலை தொடர்பாக போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ராவுக்கு தனி...

Spread the love

‘சூரப்பாவுக்கு எதிரான விசாரணைக்குழு அமைப்பு நியாயமற்றது’

விசாரணையை முடித்துக்கொள்ள தமிழக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அதன் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா மீது நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம்...

Spread the love

சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம்-முதல்வர் அறிவிப்பு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அது உடனடியாக பணியைத் தொடங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பான அவரது அறிக்கை: பல்வேறு அரசியல் கட்சிகளும் சமுதாய...

Spread the love

டிச.31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு:முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு இன்றுடன் முடிவு வரும் சூழலில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புகள்: பொதுமுடக்கம் டிசம்பர் 31 நள்ளிரவு 12...

Spread the love

புதிய புயல் புரெவி

சென்னை: வங்க கடலில் தற்போது உருவாகி வரும் புதிய புயல் ‘புரெவி’ காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன்...

Spread the love

புதிய காற்றழுத்தம் புயலாக மாறும்-வானிலை மையம் தகவல்

சென்னை: புதிதாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு புதிய காற்றழுத்தம் உருவாகிறது. இது புயலாக மாறி வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை...

Spread the love

நிவர் புயல் அதிகாலையில் கரையைக் கடந்துவிடும்

பிற்பகல் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பு சென்னை: அதிதீவிர புயலாக கரையைக் கடக்கவுள்ள நிவர் புயல் நள்ளிரவு தொடங்கி அதிகாலைக்குள் கடந்துவிடும். அதன் மையப் பகுதி அதிகாலை 3 மணியளவில் கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

Spread the love

நிவர் புயல் இரவு கடக்கத் தொடங்கி அதிகாலை வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதன்கிழமை மாலை நிலவரப்படி கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது....

Spread the love

புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?

சென்னை: வங்கக் கடலில் நகர்ந்து வரும் நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி கரையை இன்று இரவு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 310...

Spread the love

அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர்

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர்  தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர்  தொலைவிலும் நிவர்...

Spread the love