Category: மாநிலங்கள்

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை வெளியிடலாம் -உச்சநீதிமன்றம்

தீர்ப்பில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள் புதுதில்லி: சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கான புதிய அறிவிப்பணையை நெடுஞ்சாலைத் துறை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த...

Spread the love

புதிய நாடாளுமன்ற கட்டடம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை

பிரதமர் திட்ட அடிக்கல்லை நாட்டலாம் – ஆனால் கட்டுமானத்தைத் தொடங்க முடியாது புதுதில்லி:இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடம், அதையொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான – சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட் – அடிக்கல் நாட்டப்படும் நிலையில், திட்ட அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டுமானத்தை...

Spread the love

கொரோனா இல்லை சான்றிதழ் இருந்தால் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவுக்கு கட்டணம் இல்லை. அதே நேரத்தில் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாசு...

Spread the love

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

பயங்கரவாதிகளுடன் மோதல் எதிரொலி ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பான்டோல்பிளாசா அருகே பாதுகாப்புப் படையினருக்கும். பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நிலவுவதை அடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய...

Spread the love

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரவிளக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கு...

Spread the love

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து கடந்த 5 நாள்களாக தன்னை சந்தித்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்துகொள்ள நடிகர் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டுள்ளார்....

Spread the love

காற்று மாசு உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை

தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி புதுதில்லி: காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. காற்று மாசு  உயர்வு காரணமாக கொவைட்-19 பாதிப்பு அதிகரிக்கும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது....

Spread the love

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

புதுதில்லி: பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள்மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. பிகார் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ளன. இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி தீவிர...

Spread the love

நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

சென்னை: நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நீட் தேர்வில் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நாட்டில் 3,842 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 238 தேர்வு மையங்களில் 1.18 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு...

Spread the love

சீன ஆக்கிரமிப்பு: ராகுல் கேள்வி

புதுதில்லி: இந்திய-சீன ராணுவத்தினரிடையே லடாக் எல்லை, கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழப்பைச் சந்தித்தனர். இதனால் இரு நாடுகளிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது சிறுசிறு மோதல் பிரச்னைகள், எல்லை மீறல் போன்றவை...

Spread the love

இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசி

நாக்பூர்: இந்தியாவில் கொவைட் 19 தடுப்புக்காக ஆராய்ச்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருந்து இரண்டாம் கட்ட சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் பாரத் பயோடெக் நிறுவனம் கொரானா தடுப்புக்காக இந்த தடுப்பூசி மருந்தை தயாரித்தது. முதல்கட்ட பரிசோதனையில் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை...

Spread the love

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும்

அயோத்தி: அயோத்தியி்ல் ராமர் பிறந்ததாகக் கருதப்படும் ராமஜென்ம பூமியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில் 270 அடி நீளமும், 160 அடி உயரமும் கொண்டதாக அமைகிறது. நாடு முழுவதும் புனித தலங்களில் எடுத்துச் சென்ற மண், புனிதநீர், பக்தர்களால் அனுப்பப்பட்ட செங்கற்கள், ஏற்கெனவே...

Spread the love

அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்படவுள்ள பிரம்மாண்ட கோயிலின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,...

Spread the love

இந்தியாவை வந்தடைந்தன ரபேல் போர் விமானங்கள்

அம்பாலா: பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 போர் விமானங்கள் புதன்கிழமை இந்தியாவின் அம்பாலா விமான நிலையத்தை வந்தடைந்தன. இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-இல்  ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த விமானங்களை...

Spread the love

இந்தியர்களிடம் சூதாட்டம் மூலம் பணம் சுரண்டும் சீனா

EXCLUSIVE REPORT ஆர். ராமலிங்கம், பத்திரிகையாளர் சென்னை: இந்திய இளைஞர்களை சீரழிவுப் பாதைக்கு திருப்பவும், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் சீனா திட்டமிட்டு 50-க்கும் மேற்பட்ட வண்ண முன்கணிப்பு (COLOUR PREDICTION GAME) இணையதளம்|செயலிகளை இந்தியாவில் பரவச் செய்துள்ளது. இணையதள வடிவிலும், செயலிகள்...

Spread the love