Category: செய்திகள்
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை இப்போதைக்கு வெளியிட வாய்ப்பில்லை!
சென்னை: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், இத்திட்டத்தைத் தொடர புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டியுள்ளது. இச்சூழலில் இந்த புதிய அறிவிக்கை உடனடியாக வெளியாவது சந்தேகமே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு...
சின்னத் திரை சித்ரா தற்கொலை ஏன்? போலீஸார் தீவிர விசாரணை
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சித்ரா தற்கொலை, தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலை தொடர்பாக போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ராவுக்கு தனி...
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை வெளியிடலாம் -உச்சநீதிமன்றம்
தீர்ப்பில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள் புதுதில்லி: சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கான புதிய அறிவிப்பணையை நெடுஞ்சாலைத் துறை வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த...
அணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு
சென்னை:நாள்தோறும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பதற்கான விளம்பரங்கள் வருகின்றன. இவை அனைத்தையும் பார்வையிட அனைத்து நாளிதழ்களையும் ஒருசிலரால் வாங்க இயலாது. இதனால் தங்களின் படிப்புக்குரிய வேலைவாய்ப்புக்கான தகவல்களை...