நெற்றிக்கண் (Teaser)

நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில், அத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நயன்தாராவின் ரசிகர்களால் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை மிலின்ட் ரா இயக்கியுள்ளார். கீழேயுள்ள நெற்றிக்கண் டீஸரை பார்த்து ரசியுங்கள். மேலும் அண்மைகால டீஸர்கள், புதிய திரைப்பட டீசர்களுக்கு இந்த இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.