5-ஆவது கட்ட ஊரடங்கிலாவது கொரோனாவை முழுமையாகத் தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: ஐந்தாவது கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கிலாவது தமிழகத்தில் கொரோனாவை முழுமையாகத் தடுக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான அவரது அறிக்கையில், அரசின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

You must log in to post a comment.