முதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை

சென்னை, மே 11: பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று துரை.மகேந்திரனை மாநிலத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வருக்கு அச்சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.