மழையே…மழையே (Malayalam)
ஜேம்ஸ் அண்ட் அலைஸ் படத்தில் இடம்பெற்ற மழையே…மழையே பாடல். இதில் பிரத்விராஜ் சுகுமாரன், வேதிகா, சாய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்பாடலை கார்த்திக் அண்ட் அபயஹரன்மயி பாடியுள்ளார் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். பாடலை ஹரிநாராயணன் பி.கே. எழுதியுள்ளார். விஜயராகவன், பார்வதி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
watch song…
You must log in to post a comment.