மனிதனை நேசி-கமல் டுவிட்

சென்னை: ஊரடங்கு காலத்தில் மனிதனை நேசிக்க வேண்டும் என்று கமல் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள டுவிட்:

ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள்

-மக்கள் நீதி மய்யம்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.