அணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு

சென்னை:நாள்தோறும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பதற்கான விளம்பரங்கள் வருகின்றன. இவை அனைத்தையும் பார்வையிட அனைத்து நாளிதழ்களையும் ஒருசிலரால் வாங்க இயலாது. இதனால் தங்களின் படிப்புக்குரிய வேலைவாய்ப்புக்கான தகவல்களை இளைஞர்கள் பலர் பெறுவதில் ஏற்படும் காலதாமதம், அதற்குரிய விண்ணப்பங்களை காலத்தில் அனுப்பி வைக்க முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. இதனால் அவ்வப்போது பிரபல நாளிதழ்களில் வெளிவரும் மத்திய, மாநில அரசுகளின் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை இந்த சானலில் தகவலாக பரிமாற்றம் செய்ய முயற்சித்துள்ளோம். இதுதொடர்பான மேலும் ஆலோசனைகளை இந்த விடியோவை பார்ப்போரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் உறவுகள், நட்புகளுக்கு இந்த விடியோவை பகிர்ந்து அவர்களும் பயன்பெற உதவுங்கள்.

விடியோவில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.