ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்

சென்னை: அவ்வப்போது நாளிதழ்களில் மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் சிலவற்றை வேலைவாய்ப்பு தேடுவோர் தவறவிடக் கூடும் என்பதால் இப்பகுதி தொடங்கப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட விடியோவில் டிச.10 முதல் டிசம்பர் 20 வரையிலான காலக்கெடுவுக்குள் விண்ணப்பம் செய்வதற்கான வேலைவாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.