ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

பயங்கரவாதிகளுடன் மோதல் எதிரொலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பான்டோல்பிளாசா அருகே பாதுகாப்புப் படையினருக்கும். பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நிலவுவதை அடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, உதம்பூர், நக்ரோட்டா பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.