ஈராக்கில் துணை ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 6 ஐ.எஸ். தீவிரவாதிகள்

பாக்தாத்: ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேரை துணை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் அந்நாட்டு ராணுவப்படைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சலாஹுதீன் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஹஸ்த் ஷாபி என்ற துணை ராணுவ படையினர் திடீர் தாக்குதல் நடத்தி 6 ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.