மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலம் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்ரு மேலும் பரவாமல் தடுப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளித்து மீட்பது குறித்து ஜெனீவா, வேலூர், ஈரோடு மற்றும் சென்னையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.