தூய்மைப் பணியாளர்கள் நலனில் அக்கறை செலுத்திய குடியிருப்போர் சங்கம்

மதுரை: மதுரை மாவட்டம், சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மதுரை வடக்கு சிங்கராயர் காலனி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் சோனைமுத்து, செயலாளர் திலகவதி , பொருளாளர் – வெங்கடேசன் மற்றும் பி.கான்சா வழக்கறிஞர் . லல்லி. சொக்கலிங்கம் ஜெயலானி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுரைக் குடிநீர் சூரணம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.