ஆக.5-இல் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல்
கொழும்பு: இலங்கையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25-இல் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்தது. கொரோனா நோய்த் தொற்று பரவலை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்
You must log in to post a comment.