Category: தலையங்கம்
இதுதான் சரியான தருணம்
கட்டுரையாளர்-ஆர்.ராமலிங்கம் உலகமே இன்றைக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. இச்சூழலில் வெற்றிகரமாக அதை சமாளிக்க இந்தியா பெருமுயற்சியையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் சீனா, இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் அத்துமீறி நுழைந்ததோடு, இந்திய வீரர்களை வம்புக்கிழுத்து...