Disclaimer

பொறுப்பாகாமை


சுதேசமித்திரன்.காம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் முன்பு வந்த நாளிதழ்களுக்கும் சுதேசமித்திரன்.காம் இணையதளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

இத்தளம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கையடக்க ஸ்மார்ட்போன்களிலும், மடிக்கணினிகளிலும், சிறியவகை தொடுதிரைகளிலும் அவ்வப்போது செய்திகளையும், உலக நடப்புகளையும் அறிந்துகொள்ள ஆர்வம் கொண்ட இன்றைய சமுதாயத்தினருக்காக உருவாக்கப்பட்டது.

இதில் இடம்பெறும் செய்திகள் அனைத்தும் செய்தி முகமைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகள், உறுதிபடுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உண்மைத் தன்மையை சீர்தூக்கி வெளியிடுபவை.

இத்தளத்தில் வெளியாகும் படைப்புகள், கட்டுரைகள், கருத்துகள் அனைத்தும் அதன் பங்கேற்பார்களே பொறுப்பு. அதற்கு சுதேசமித்திரன். டாம் பொறுப்பேற்காது. இத்தளத்தில் இடம்பெறும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு சுதேசமித்திரன்.டாம் பொறுப்பேற்காது.

Administrative office: swadesamithiran.com, Jaya Subha Nivas, Plot No.16, V.G.P. Pushpa Nagar Extn., IV Venkateshwara Nagar Main Road, Medavakkam, Chennai 600 100, email: swadesamithiran@gmail.com