நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 12-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு வரும் 17-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், அதை நீடிப்பது குறித்தும், கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
You must log in to post a comment.