கொரோனா…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் சிகிச்சைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. இருப்பினும் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணமும் அதிகம் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகள் பதிவாகி வருகின்றன.

இதுவரை அதிகாரப்பூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் பெரும் தொகை வசூலிக்கப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் மீம்ஸ்களாக தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அத்தகைய மீம்ஸ்களில் ஒன்றாக இது இடம்பெறுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.