ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெப்பமானி மூலம் சோதனை
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு திங்கள்கிழமை வந்த அனைவரும் வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் பார்வையாளர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
You must log in to post a comment.