காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுபடுத்தக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள அஞ்சலகம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான கோஷமிட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.