வெளியானது கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோப்ரா படத்தில் இடம்பெறும் தும்பி துள்ளல் பாடல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடத்து வரும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படமாகிறது. இப்படத்தில் கிரிக்கெட் வீரர்  இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இன்னும் நிறைவடையவில்லை. 25 சதவீதப் படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படத்தின் தும்பி துள்ளல் என்ற பாடலை படக்குழு திங்கள்கிழமை வெளியிட்டது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.