அரசு அலுவலகங்களில் இடம்பெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம்

சென்னை, மே 7: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பொறுப்பேற்கவுள்ளார். அமைச்சரவை 34 பேர் கொண்டதாக அமைகிறது. இச்சூழலில் தமிழக அரசு அலுவலகங்களில் இடம்பெறவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அரசு அலுவலகங்களில் வைக்கப்படவுள்ள மு.க.ஸ்டாலினின் படம் இதுதான்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.