Category: OFFICIAL TRAILERS/TEASERS (தமிழ்)

மலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்

ஜாக் என் ஜில் மலையாளப் படத்தில் இடம்பெற்ற கிம் கிம் பாடல். இப்படத்தில் மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்பாடலை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இசை ராம் சுரேந்தர்.  எழுதியவர் பிகே. ஹரிநாராயணன். watch video Spread the love

Spread the love

பிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)

களத்தில் சந்திப்போம் என்ற புதிய படத்தில் இடம்பெற்ற பிரெண்ட்ஷிப் பாடல். இப்படத்தின் இயக்குநர் ராஜசேகர். ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம். தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க, யுவன்...

Spread the love

அந்தகாரம் (Official Trailer)

இப்படம் நெட் ஃப்ளக்ஸில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. இது ஓர் அமானுஷ்ய திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை வி.விக்னராஜன் இயக்கியுள்ளார். வினோத்தின் (அர்ஜுன் தாஸ்)...

Spread the love

அயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இருந்து அயிகிரி நந்தினி பாடல். இப்படத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இப்பாடலை அருணா சாஸ்ராம் பாடியுள்ளார். இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன். பாடலை பா. விஜய் எழுதியுள்ளார். Spread the love

Spread the love

ஆகாசம் பாடல் (சூரரைப் போற்று)

சூரரைப் போற்று படத்தில் வரும் ஆகாசம் பாடல். இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். ஆகாசம் பாடலை கிரிஷ்டின் ஜாஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் பாடியுள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். watch...

Spread the love

பேரு ரணசிங்கம் (song)

க/பெ பேரு ரணசிங்கம் திரைப்படத்தின் பேரு ரணசிங்கம் பாடல். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள பாடல் Spread the love

Spread the love

நெற்றிக்கண் (Teaser)

நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில், அத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நயன்தாராவின் ரசிகர்களால் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண்...

Spread the love