காங். தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூர்: மழைவெள்ளத்தால் தமிழகம் முழுவதும் விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. மத்திய அரசு குழு பார்வையிட்டு இதுவரையில்...
k.s.azhagiri
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.