வேலூர்: வேலூர் அருகே இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூரில் இருந்து சுமார் 59 கி.மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 25 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக அறியப்பட்டுள்ளது. 3.6 ரிக்டர் அளவு மிகவும் லேசான அதிர்வு என்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அறியப்படுகிறது.
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்