Swadesamithiran

Tamil online News – We can read in any language

தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் குறைகளைத் தெரிவிக்க எந்த படிவமும் வாங்கத் தேவையில்லை. வெறும் வெள்ளைத் தாளில் குறைகளை எழுதி அதை மனுவாக அளித்தாலே போதும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையை முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு, அவரது உறவினர்கள் வீடுகள், நட்சத்திர விடுது உள்ளிட்ட 28 இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.