பேச்சுலர் படத்தின் முதல் பாடல்

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக வலம் வருபவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். இவர் தற்போது 4g, ஜெயில், காதலிக்க யாருமில்லை, காதலை தேடி, நித்யானந்தா, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ‘காதல் கண்மணி’ வெளியாகியுள்ளது.

Watch video – Audio Label: Think Music

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.