Author: V.Narayanamurthi

சக்தி, பக்தி, முக்தி தரும் சென்னப்பமலை பிரம்மகுரு

வெ நாராயணமூர்த்தி, ஆன்மிக நெறியாளர் உலகத்திலேயே அதிசயச ஸ்தலம் ஒன்று உண்டென்றால் அது வேலூர் மாவட்டம் (தற்போது திருப்பத்தூர் மாவட்டம்) ஆம்பூர் அடுத்த சென்னப்பமலையாகத்தான் இருக்க வேண்டும். இது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன், அதிசயம் என்று எதைச் சொல்கிறோம்? ஆச்சர்யப்பட...

Spread the love

நெருப்பை நெருப்பால்தான் அழிக்கமுடியும்!

வெ நாராயணமூர்த்தி என்னங்க இது? நெருப்பை நீரால் அல்லவா அழிக்கமுடியும் என்று இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்? எப்படி நெருப்பு நெருப்பை அழிக்கும்? ஆம் நண்பர்களே, ஒரு நெருப்பைக் கொண்டுதான் இன்னொரு நெருப்பை அழிக்கமுடியும்! வேதாந்தம் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கிறது....

Spread the love

மஹாகவி காளிதாசனின் தாகம்!

வெ. நாராயணமூர்த்தி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சுவையான கதை. பாரதத்தை குப்தர்கள் ஆண்ட காலம். வேதசாஸ்த்ரங்களுக்கும் புராணங்களுக்கும் புத்துயிர் கொடுத்த காலம். விக்ரமாதித்ய மஹாராஜனின் சபையில் நவரத்தினங்களில் ஒருவரான மஹாகவி என்று புகழப்பட்ட காளிதாசன் வாழ்க்கையில்...

Spread the love

‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்?’

வெ நாராயணமூர்த்தி அறியாமையால் அகந்தை பிடித்த ஒரு சிறுவனுக்கு பாடம் புகட்டியதோடு நிற்காமல் அவனுக்கு பிரம்மஞானம் கிடைக்கவும் வழி செய்த ஒரு தந்தை பற்றிய கதை ஒன்றை ‘சந்தோக்ய உபநிஷத்’ வெகு அழகாக விவரிக்கிறது. முதலில் பசுக்கள் தாங்கள் மேய்வதைவிட்டு தாறுமாறாக...

Spread the love

இளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்!

வெ நாராயணமூர்த்தி செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில் வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்பது தற்போது நம் இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி....

Spread the love

கரோனாவை அழிக்கும் மந்த்ர வைத்யம்!

புது டில்லி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! கரோனாவை அழிக்கும் மந்த்ர வைத்யம்! வெ நாராயணமூர்த்தி நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள காயத்ரி மந்த்ரத்தையும் , மிருத்துஞ்சய மந்த்ரத்தையும் வெறும் ஆன்மிகச் சடங்கு என்று யாரும் இனிமேல் ஒதுக்கித் தள்ளமுடியாது. இந்த...

Spread the love

மரணதேவனோடு மல்லுக்கு நின்ற சிறுவன்!

வெ. நாராயணமூர்த்தி, ஆன்மிக நெறியாளர் சில கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சி பலரின் வாழ்க்கை பயணத்தை செம்மைப்படுத்த உதவி செய்கிறது. மனிதகுலத்துக்கே சவாலாக அமைந்த ஒரு கேள்விக்கான பதிலைத் தேடி அலைந்த ஒரு மாணாக்கன் எப்படி ஒரு பெரிய ரகசியத்தை வெளிக்கொணர...

Spread the love

திரையே நிஜம்!

வெ நாராயணமூர்த்தி ஆன்மிக நெறியாளர் சினிமா படக் காட்சியையே பார்த்திராத ஒரு சிறுவனுக்கு, அந்த அனுபவத்தைக் காட்ட விரும்பினார் அவனின் தாத்தா. அருகில் இருக்கும் திரை அரங்கத்துக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றார். சென்றபோது படக் காட்சி தொடங்கிவிட்டிருந்தது. மஹாபாரதக் கதை....

Spread the love

மூன்று சரீரங்கள், மூன்று அனுபவ நிலைகள்!

வெ நாராயணமூர்த்தி ஆன்மிக நெறியாளர் உங்களுக்கு எத்தனை உடல் இருக்கிறது? என்று ஒரு நண்பரைக் கேட்டேன். ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று ஆச்சர்யத்துடன் பார்த்து, ‘ஒன்றுதான்’ என்றார் உறுதியாக. ‘அய்யா ஒன்றல்ல மூன்று’ என்றதும் நண்பர் ஆடிப்போய் விட்டார். ‘கொஞ்சம் விளக்கமாகச்...

Spread the love

அஷ்டாவக்ர கீதை

வெ நாராயணமூர்த்தி ஆன்மிக நெறியாளர் ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர்வது. இந்த முயற்சியில் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ள வேதங்களின் சாராம்ஸங்களை, பிரம்ம தத்துவங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது இல்லை, உணர்ந்து ஏற்றுக்கொள்வது. உபநிஷத்துக்கள் இந்தக் கருத்தை பல...

Spread the love

குருபக்திக்கு இலக்கணமாக விளங்கிய ஒரு மல்யுத்த வீரனின் கதை

வெ நாராயணமூர்த்தி ஆன்மிக நெறியாளர் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்தது இது. புத்த சமண ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த காலம். பக்தி வேதாந்த ஆச்சாரியர் ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தில் அப்போதுதான் தன் மடத்தை நிறுவியிருந்தார். மெல்ல பக்தி சித்தாந்தம்...

Spread the love

பென்சிலும் நாமும்

வெ நாராயணமூர்த்தி, ஆன்மிக நெறியாளர் ஒரு வயதான, அனுபவமிக்க, (தேய்ந்துபோன) ஒரு பென்சில் ஒரு புதிய இளம் பென்சிலுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாம். நீதான் அனைத்தையும் எழுதுகிறாய் என்று கர்வப் படாதே. உன்னை எழுத வைப்பது வேறு யாரோ ஒருவர் என்று...

Spread the love

காயத்ரி மந்த்ரம் (சூர்ய மந்த்ரம்)

வெ. நாராயணமூர்த்தி (ஆன்மிக நெறியாளர்) காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது, என்று தவறாக நினைத்து நம்மில் பலபேர் ஒதுங்கி நிற்கிறோம். இது கடவுளைப் பற்றியோ, சடங்குகளைப் பற்றியோ...

Spread the love

எதைத் தேடுகிறோம்?

சந்தோஷமா? ஆனந்தமா? வெ நாராயணமூர்த்தி – ஆன்மிக நெறியாளர்  நாம் வாழ்நாள் முழுவதும் எதைத்தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நல்ல வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம்,...

Spread the love

வ்யாத கீதை

-வெ நாராயணமூர்த்தி – ஆன்மிக நெறியாளர் குரு குலத்தில் வேதங்கள் பயின்ற இளைஞன் கௌசிகன் ஞானத்தைத் தேடுவதில் நாட்டம் கொண்டான். துறவறம் மேற்கொள்ள நினைத்தான். வயதான பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர்களின் துக்கத்தையும் அறிவுரைகளையும், பெற்றோர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய கடமை, பொறுப்புகளையும்...

Spread the love