Author: News Desk

‘சூரப்பாவுக்கு எதிரான விசாரணைக்குழு அமைப்பு நியாயமற்றது’

விசாரணையை முடித்துக்கொள்ள தமிழக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அதன் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா மீது நிதி முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம்...

Spread the love

டிச.31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு:முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு இன்றுடன் முடிவு வரும் சூழலில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புகள்: பொதுமுடக்கம் டிசம்பர் 31 நள்ளிரவு 12...

Spread the love

புதிய காற்றழுத்தம் புயலாக மாறும்-வானிலை மையம் தகவல்

சென்னை: புதிதாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு புதிய காற்றழுத்தம் உருவாகிறது. இது புயலாக மாறி வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை...

Spread the love

நிவர் புயல் அதிகாலையில் கரையைக் கடந்துவிடும்

பிற்பகல் வரை அதன் தாக்கம் இருக்க வாய்ப்பு சென்னை: அதிதீவிர புயலாக கரையைக் கடக்கவுள்ள நிவர் புயல் நள்ளிரவு தொடங்கி அதிகாலைக்குள் கடந்துவிடும். அதன் மையப் பகுதி அதிகாலை 3 மணியளவில் கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

Spread the love

நிவர் புயல் இரவு கடக்கத் தொடங்கி அதிகாலை வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதன்கிழமை மாலை நிலவரப்படி கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது....

Spread the love

புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?

சென்னை: வங்கக் கடலில் நகர்ந்து வரும் நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி கரையை இன்று இரவு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 310...

Spread the love

அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர்

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர்  தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர்  தொலைவிலும் நிவர்...

Spread the love

ஆளுநருடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை வலியுறுத்தி...

Spread the love

அயிகிரி நந்தினி பாடல் (மூக்குத்தி அம்மன்)

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இருந்து அயிகிரி நந்தினி பாடல். இப்படத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இப்பாடலை அருணா சாஸ்ராம் பாடியுள்ளார். இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன். பாடலை பா. விஜய் எழுதியுள்ளார்.

Spread the love

நிவர் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிள்ளது. அத்துடன் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம்...

Spread the love

அதிமுக-பாஜக கூட்டணி: சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தொகுதி பங்கீடு?

சென்னை: தமிழகத்துக்கு இருநாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் நடத்திய ஆலோசனையில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 30 தொகுதிகளுக்கு அதிகமாக கேட்டு பெறுவதற்கு பாஜக...

Spread the love

LUDO – Trailer

Watch Official Trailer from Hindi Movie LUDO starring Abhishek A. Bachchan, Adithya Roy Kapur, Rajkumar Rao, Pankaj Tripathi, Fatima Sana sheikh. Thi movie is directed by Anurag Basu. produced by...

Spread the love

பேரு ரணசிங்கம் (song)

க/பெ பேரு ரணசிங்கம் திரைப்படத்தின் பேரு ரணசிங்கம் பாடல். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள பாடல்

Spread the love

கோயில்கள் எதற்காக? (video)

வேலூர்: வேலூரை அடுத்த திருமலைக்கோடியில் ஸ்ரீநாராயணி பீடம் அமைந்துள்ளது. இதை ஸ்ரீசக்தி அம்மா நிறுவியுள்ளார். பல சமூக தொண்டுகளை தொடர்ந்து ஆற்றி வரும் சக்தி அம்மா, இறை வழிபாட்டில் ஈடுபட்டுள்ள ஆன்மிக பெருமக்களுக்காக ஸ்ரீபுரம் என பெயரமைத்து சுமார் 100 ஏக்கர்...

Spread the love