Author: RR

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து கடந்த 5 நாள்களாக தன்னை சந்தித்து வந்தவர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்துகொள்ள நடிகர் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டுள்ளார்....

Spread the love
துரைமுருகனுக்கு ரஜினி வாழ்த்து

துரைமுருகனுக்கு ரஜினி வாழ்த்து

சென்னை: திமுகவின் புதிய பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Spread the love

1.09.2020 ராசி பலன்

ஆவணி 16 – செவ்வாய்க்கிழமை- மொஹரம் 12 ராசி ராசி மேஷம் – பொறுமை துலாம் – நன்மை ரிஷபம் – போட்டி விருச்சிகம் – பாராட்டு மிதுனம் – செலவு தனுசு – சுகம் கடகம் – வெற்றி மகரம்...

Spread the love
செப்.1-இல் ராகு-கேது பெயர்ச்சி

செப்.1-இல் ராகு-கேது பெயர்ச்சி

மதுரை: மதுரை நகரில் கோயில்களில் செப்.1ஆம் தேதி ராகு–கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ராகு-கேது ஹோமங்களும், மேஷம், ரிஷபம், கும்பம், துலாம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசி நேயர்களுக்கான அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மதுரை மேல்மடை...

Spread the love

26.08.2020 ராசி பலன்

ஆவணி 10 – புதன்கிழமை – மொஹரம் 6 ராசி ராசி மேஷம் – பொறுமை துலாம் – ஊக்கம் ரிஷபம் – வெற்றி விருச்சிகம் – அன்பு மிதுனம் – எதிர்ப்பு தனுசு – ஆதாயம் கடகம் – பாராட்டு...

Spread the love
தேவை பால் குளிர்விப்பான் மையம்

தேவை பால் குளிர்விப்பான் மையம்

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூரில், மதுரை ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் அமைக்க வேண்டுமென, இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் பல இடங்களில் பால் குளிர்விப்பான் மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு...

Spread the love

தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

விருதுநகர் : விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் உள்ள ஸ்ரீ தவசலிங்க சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் மூளிப்பட்டி...

Spread the love

24.08.2020 ராசி பலன்

ஆவணி 8 – திங்கள்கிழமை – மொஹரம் 4 ராசி ராசி மேஷம் – உற்சாகம் துலாம் – பக்தி ரிஷபம் – வரவு விருச்சிகம் – நன்மை மிதுனம் – ஆர்வம் தனுசு – சாந்தம் கடகம் – வெற்றி...

Spread the love

23.08.2020 ராசி பலன்

ஆவணி 7 – ஞாயிற்றுக்கிழமை – மொஹரம் 3 ராசி ராசி மேஷம் – பொறுமை துலாம் – தனம் ரிஷபம் – அன்பு விருச்சிகம் – நிம்மதி மிதுனம் – போட்டி தனுசு – கவனம் கடகம் – அச்சம்...

Spread the love
பள்ளியை சீரமைத்த ரஜினி மன்றத்தினர்

பள்ளியை சீரமைத்த ரஜினி மன்றத்தினர்

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியை, மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் இடையபட்டி ரஜினி மன்றத்தினருடன் இணைந்து சீரமைத்தனர். சீரமைக்கப்பட்ட பள்ளியை பயன்பாட்டுக்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது....

Spread the love

அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் கோ.சரளா, பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார். உதவி தலைமையாசிரியைகள் (உயர்நிலை) எஸ்.திருமொழி, (இடைநிலை) ஜெ.செலின் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன்,...

Spread the love

கல்லிலே கலைவண்ணம்…

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலூகாவைச் சேர்ந்தவர் ஐயாக்குட்டி முருகன் (56). பாரம்பரிய சிற்பக் கலையின் பரம்பரையைச் சேர்ந்த இவர் திருப்பரங்குன்றம் புறவழிச் சாலையில் கலைவாணி சிற்ப கலைக்கூடம் என்ற பெயரில் அமைத்துள்ளார். இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்....

Spread the love

பார்வையற்றோருக்கு ரெட்கிராஸ் சார்பில் உதவிப் பொருள்கள்

வேலூர்: ஜெனிவா உடன்படிக்கை தினத்தினை முன்னிட்டு உடல் ஊனமுற்றோர்,  பார்வையற்றோருக்கு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் அரிசி மளிகை பொருட்க வழங்கப்பட்டன. ரெட்கிராஸ் சங்க மாநாட்டில் 1949 ஆகஸ்ட் 12 -இல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது நான்காவது ஜெனீவா...

Spread the love

இருளில் மூழ்கிய பாலம்: விபத்து ஏற்படும் ஆபத்து

மதுரை: மதுரை மாவட்டம், காளவாசல் சந்திப்பில் கன்னியாகுமரி வாரணாசி மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனாலும் இப்பாலத்தில் போதிய அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இருளில் மூழ்கிக் கிடக்கும் இப்பாலத்தை மாலை 7 மணியை எட்டியதும் பொதுமக்கள் இப்பாலத்தைக்...

Spread the love

அரசு உதவியை எதிர்நோக்கும் சிலம்பாட்ட கலைஞர்கள்

சோழவந்தான்: ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிலம்பாட்ட கலைஞர்கள் அரசு நிவாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழ் கலாசார விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம்,  ஒயிலாட்டம்,  தீப்பந்தம், சுருள் கத்தி...

Spread the love