கால்நடை பராமரிப்புத் துறை பணியாளர்களுக்கு முகக் கவசம்

மதுரை, ஜூலை 1: மதுரையில் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றுவோருக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.

மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் முகக் கவசங்களையும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களையும் பணியாளர்களுக்கு வழங்கினார்.

 

 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.